PM Modi | Kovai | பிரதமர் வருகை.. ஏர்போர்ட் வழியாக இந்த வாகனங்கள் வர தடை..
பிரதமர் வருகை - கோவையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி கோவை வரும் நிலையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், பேருந்துகள் ஏர்போர்ட் வழியாக கோவைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
