PM Modi Kovai | வீடியோ மூலம் கோவைக்கு வரும் பிரதமர் மோடி - நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்பு

x

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் "SPORTS MAHOTSAV 2025" விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்