PMModi |"பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும்" - காங். பரபரப்பு அறிவிப்பு

x

"பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும்" - காங். பரபரப்பு அறிவிப்பு

பிரதமர் மோடி வருகையின்போது காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்,


Next Story

மேலும் செய்திகள்