``ப்ளீஸ் உள்ள விடுங்க.. விஜய் அண்ணாவ பார்க்கணும்''- பவுன்சரிடம் கெஞ்சிய ரசிகர்கள்
தவெக தலைவர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
காத்திருந்த ரசிகர்கள் சிலர் ,கருத்தரங்கு நடை பெறும் இடத்திற்குள்
அனுமதிக்குமாறு பவுன்சர்களிடம் கெஞ்சி கேட்டு அடம் பிடித்தனர்.
கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள்
கருத்தரங்கத்திற்கு உரிய அடையாள அட்டை இல்லாமல் வந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர், பாதுக்காப்பிற்கு நின்ற பவுன்சர்களிடம் எங்கள் தளபதியை பார்க்க வேண்டுமென கெஞ்சி கேட்டு அடம்பிடித்தனர்.
ஆனால் வாக்குச்சாவடி முகவர்களுக்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியுமென சொன்னதால், தடுப்புகளை உடத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
