'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' பிரசார வாகனம் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழக அரசு சார்பில் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' பிரசார வாகனம் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
Published on
தமிழக அரசு சார்பில் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் இந்த வாகனம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு செய்ய உள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com