"பிளாஸ்டிக் பைக்கு தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்" - விக்கிரமராஜா

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை அரசு திரும்பபெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை அரசு திரும்பபெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com