சென்னை மக்களுக்கு அடிபொலி நியூஸ் - உள்ளேயே நுழைய போகும் மாநகர பேருந்து
சென்னை விமான நிலையம் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பேருந்து சேவை. தற்போது ஜிஎஸ்டி சாலையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன
விரைவில் விமான நிலைய முனையத்திற்கு பேருந்துகளை இயக்க திட்டம். சென்னை விமான நிலையம் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பேருந்து சேவை
விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை பேருந்துகளை இயக்க திட்டம். ரேடியல் சாலை, சோழிங்க நல்லூர் வழியாக அக்கரை வரையும் பேருந்துகளை இயக்க திட்டம்
Next Story
