164 பயணிகளுடன் திடீரென நிறுத்தப்பட்ட விமானம் - சென்னையில் பரபரப்பு

சென்னையில் இருந்து ஐதரபாத்திற்கு 164 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் பயணிக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com