கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல்.. செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

x

நாகை மாவட்ட மீனவர்கள் 20 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்