சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மார்ச் 8ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ள பிங்க் ஆட்டோ திட்டம் குறித்த தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் பாஸ்கரன்