Chennai Auto Accident | சென்டர் மீடியனில் மோதிய பிங்க் ஆட்டோ - சென்னை கதீட்ரல் சாலையில் பரபரப்பு
Chennai Auto Accident | சென்டர் மீடியனில் மோதிய பிங்க் ஆட்டோ - சென்னை கதீட்ரல் சாலையில் பரபரப்பு
சென்னை கதீட்ரல் சாலையில் பிங்க் ஆட்டோ நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிக்கு லேசான காயமடைந்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்.
Next Story