Chennai Pink Auto | CCTV | சென்னையில் பிங்க் ஆட்டோ விபத்து | வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

பிங்க் ஆட்டோ விபத்து - போலீசார் விளக்கம்

சென்னை கதீட்ரல் சாலையில் பிங்க் ஆட்டோ விபத்தில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு/ஆட்டோ ஓட்டுநர் செம்பருத்தி, செல்போன் பேசிக்கொண்டு

ஆட்டோ ஓட்டியதால் விபத்து - காவல்துறை விளக்கம்/சாலை பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டதாக பெண் ஆட்டோ

ஓட்டுநர் குற்றம்சாட்டிய நிலையில் போலீசார் மறுப்பு/ஆட்டோ அதிவேகமாக வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்