326 பயணிகளுடன் தரையிறங்க வந்த விமானம்.. லேசர் லைட் அடித்ததால் நிலை குலைந்த விமானி
#JUSTIN || Chennai | Dubai Flight | 326 பயணிகளுடன் தரையிறங்க வந்த விமானம்.. லேசர் லைட் அடித்ததால் நிலை குலைந்த விமானி - சென்னையில் பரபரப்பு
சென்னை - விமானம் மீது லேசர் லைட் அடித்ததால் பரபரப்பு
சென்னையில் 326 பயணிகளுடன் தரையிறங்க வந்த துபாய் விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முயன்ற போது நடந்த பரபரப்பு சம்பவம்
பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டதால் விமானி அதிர்ச்சி
லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் நிலை குலைந்த விமானி, சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் புகார்
விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை
2 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டு பரபரப்பான நிலையில், மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
