கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புறா பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றிருந்தனர். இதில் கோவை தளவாய் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது புறா தொடர்ந்து 18 மணி நேரம் 33 நிமிடங்கள் வானில் பறந்து முதல் பரிசை தட்டிச்சென்றது.