தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் நேற்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வந்தது.