தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு - நீதிமன்றம் அதிரடி

x

தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு - நீதிமன்றம் அதிரடி/"குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியாது"/பொது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமே ஒட்டுக்கேட்க முடியும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு/தனி நபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது - உயர்நீதிமன்றம்/குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல - உயர்நீதிமன்றம்/சிபிஐ பதிந்த வழக்கு தொடர்பாக கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதித்த உள்துறை அமைச்சக உத்தரவை எதிர்த்த வழக்கு/


Next Story

மேலும் செய்திகள்