பி.எச். பாண்டியன் மறைவு- கட்சித் தலைவர்கள் இரங்கல்

பி.எச்.பாண்டியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பி.எச். பாண்டியன் மறைவு- கட்சித் தலைவர்கள் இரங்கல்
Published on

தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com