PF News Update | இனி PF-ல் 100% பணத்தை.. நாடு முழுக்க தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு
PF பணத்தை 100 % வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 சதவீதம் வரை ஊழியர்கள் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்த காரணங்களையும் கூறாமல் பணம் எடுப்பதற்கான வரம்புகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன.
Next Story
