Petrol Diesel Price Hike | இதுக்கு இல்லையா End.. | எகிறும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு மே மாதத்தில் 9-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன... ஒரே மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 39 காசுகளும் உயர்ந்துள்ளது...