"இது என்ன பெட்ரோலா..?" பங்கில் கடும் வாக்குவாதம்.. உரிமையாளரை கேவலமாக பேசிய ஊழியர்..

x

தேனி பெரியகுளம் அருகே மதுராபுரியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தினேஷ் என்ற இளைஞர் தான் வாங்கிய

பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக சந்தேகமடைந்து முறையிட்டபோது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளைஞரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த அல்லிநகரம் காவல் துறையினர்

விசாரணை நடத்தி கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெட்ரோலை பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்