'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் - தற்போதைய பெயரிலேயே செயல்படுத்தக் கோரி மனு!

x

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் - தமிழக அரசு மனு

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க கோரி மனு/தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு/உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பின், தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என கூறி விசாரணை தள்ளிவைப்பு/தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்/


Next Story

மேலும் செய்திகள்