Katchatheevu | கச்சத்தீவு விழாவிற்கு அனுமதி கேட்ட மனு... கோர்ட் எடுத்த முடிவு

கச்சத்தீவு விழாவிற்கு அனுமதி கேட்ட மனு...

#Katchatheevu | #festival கச்சத்தீவு விழாவிற்கு அனுமதி கேட்ட மனு... கோர்ட் எடுத்த முடிவு கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவிற்கு, மோட்டார் பொருத்தப்பட்ட வல்லத்தில் பாரம்பரிய மீனவர்கள் குடும்பத்துடன் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ராமேஸ்வரம் ஓலைகுடாவைச் சேர்ந்த பிரின்சோ ரேமண்ட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, சர்வதேச கடல் எல்லை உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தில் தலையிட இயலாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com