Breaking || High Court | Political Party | சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்க கோரி மனு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்க கோரி மனு - உத்தரவு

தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத மற்றும் தேர்தலில்

போட்டியிடாத சாதிய கட்சிகளை தடை விதிக்க கோரி மனு/உள்துறை செயலாளர், ஆதி திராவிட நலத்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு


Next Story

மேலும் செய்திகள்