நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மனு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்நாடு அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராக வாதங்களை ஏற்க மறுத்தது. மேலும் அனைத்து பொது மனுக்களையும் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
