Pet Microchip Implant | `இப்பவே கிளம்புங்க' - சென்னையில் 6 இடங்களில் சிறப்பு முகாம்

x

Pet Microchip Implant | `இப்பவே கிளம்புங்க' செல்லப்பிராணிகளுக்கு `மைக்ரோசிப்' - சென்னையில் 6 இடங்களில் சிறப்பு முகாம். செல்ல பிராணிகளுக்கு, 'மைக்ரோ சிப்' பொருத்தவும், பதிவு எளிதாக்க வசதியாகவும், சென்னை மாநகராட்சி சார்பில் ஆறு இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ஆல்வின் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்