#JUSTIN || விசாரணைக்கு சென்ற காவலரை கடிக்க துரத்திய வளர்ப்பு நாய் - சென்னையில் அதிர்ச்சி
விசாரணைக்கு சென்ற காவலரைக் கடிக்க துரத்திய வளர்ப்பு நாய்/சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநர் கணேஷ் குமாரைக் கடித்த பானுமதி என்பவரின் வளர்ப்பு நாய்/கணேஷ் குமார் குடும்பத்தினர் முறையிட்டபோது நாயின் உரிமையாளர் பானுமதி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு/பாதிக்கப்பட்ட கணேஷ் குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் /மயிலாப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை/விசாரிக்க சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேஷையும் கடிக்க நாய் துரத்தியதால் பரபரப்பு/நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட கணேஷ் குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை
Next Story