Tiruvallur | Water Tank Issue | குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலப்பு?| விரைந்த மருத்துவக் குழு

திருவள்ளூரில் குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலப்பு? - பரபரப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் மர்ம நபர்கள் பூச்சி மருந்து கலந்திருக்கலாம் என மக்கள் சந்தேகம் சம்பவ இடத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு குடிநீர் குடித்த பொதுமக்களை பரிசோதிக்க மருத்துவக் குழுவும் வருகை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சி மருந்து கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com