Perungalathur| GST | பெருங்களத்தூர் GST சாலையில் பயங்கரம்.. போலீஸ் முன்னிலையிலே கத்தியை வைத்து..
பெருங்களத்தூர் GST சாலையில் பயங்கரம்.. போலீஸ் முன்னிலையிலே கத்தியை வைத்து..
ஜிஎஸ்டி சாலையில் பயங்கரம் - கத்தியை காட்டி இளைஞர்கள் மிரட்டல் சென்னை பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில், இரண்டு வாகனங்கள் முந்திச் சென்றபோது ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது அப்போது சில இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டியதுடன், காவலர்கள் முன்னிலையிலேயே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
