பெருங்களத்தூரில் படுபயங்கரம்..
கொலைவெறியின் உச்சம்
முகம், தலையில் 13 தையல்
சென்னை பெருங்களத்தூரில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த நபரை வழிமறித்து கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...