"தனிப்பட்ட சாதனைகளை கருத்தில்கொள்ளப் போவதில்லை"

x

தனிப்பட்ட சாதனைகளை இனி கருத்தில்கொள்ளப் போவதில்லை என போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறி உள்ளார். சவுதி அரேபியாவின் அல் நசர் அணியில் ரொனால்டோ ஆடி வருகிறார். அணி தொடர்பாக பேட்டி அளித்த அவர், தனிப்பட்ட சாதனைகள் குறித்து இனி கவனம் செலுத்தப் போவதில்லை எனக் கூறினார். அணிக்கு வெற்றி தேடித் தரும் வகையில் விளையாடுவதே முக்கியம் என்றும் ரொனால்டோ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்