Tractor | kanniyakumari | Iron Man | யாரு சாமி நீ.. டிராக்டரையே அசால்ட்டாக கயிறு கட்டி இழுத்த நபர்

x

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், டிராக்டரை டிரக் புல் ( Truck pull) முறையில் கயிறு கட்டி, 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று அசத்தியுள்ளார்.

மேலும் சுமார் 350 கிலோ எடை கொண்ட கேட்ச் வீலை தூக்கிக்கொண்டு, யோக் வாக் ( yolk walk) முறையில் 30 மீட்டர் தூரம் நடந்துள்ளார்.

அதேபோல் வயல் உழுவதற்கு பயன்படுத்தும் 250 கிலோ கலப்பையை தூக்கிக்கொண்டு, பார்மர்ஸ் வாக் ( Farmers walk) முறையில் 20 மீட்டர் தூரம் நடந்து சென்றார். இவர் 2026ம் ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டிக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்