Chennai | Doctor | ஹார்ட் ஆபரேஷன் செய்த நபர் உயிரிழந்த விவகாரம் | நீதிமன்றம் அதிரடி

x

சென்னையில் இருதய அறுவை சிகிச்சை செய்த நபர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட மருத்துவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த லலிதாம்பிகையின் கணவர் செந்திலுக்கு கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மருத்துவர் தினேஷ் சண்முகசுந்தரம் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவர் முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயிரிழந்தவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் மருத்துவர் தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்