பீக் ஹவர்சில் இருமடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி | மக்கள் கருத்து
பீக் ஹவர்சில் இருமடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி
ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற செயலி வழியாக போக்குவரத்து சேவை வழங்கும் வாடகை கார் நிறுவனங்கள், பீக் அவர்ஸ் நேரங்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
Next Story
