தேனி சுருளி அருவியில் குளிக்க அனுமதி - ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

x

தேனி சுருளி அருவியில் குளிக்க அனுமதி - ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

சுருளி அருவியில் சீரான நீர்வரத்து-குளிக்க அனுமதி/அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க தடை விதித்திருந்த வனத்துறை/மழைப்பொழிவு குறைந்து நீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி/சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி/ஆர்வமுடன் சுருளி அருவியில் ஆனந்தக் குளியலாடி மகிழும் சுற்றுலா பயணிகள்


Next Story

மேலும் செய்திகள்