மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளில் உள்கட்டமைப்பு பணிக்கு அனுமதி

x

சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறும் விவகாரம்/4 கடற்கரைகளிலும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி/டென்மாா்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது/இந்தியாவில் இதுவரை 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது/சென்னை மெரினா உள்ளிட்ட 4 கடற்கரைகளில் ரூ.18 கோடி செலவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி/சென்னை மெரினா, கடலூர் சில்வர் கடற்கரை, நாகை காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் பணிகள் மேற்கொள்ள அனுமதி


Next Story

மேலும் செய்திகள்