குன்னூருக்கு படையெடுத்த மக்கள்.. நேரம் பார்த்து செக் வைத்த போலீஸ்
வார விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைபாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. நீலகிரியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால், சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், வார இறுதி நாட்கள் என்பதாலும், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை என்பதாலும் குன்னூர் மலைப்பாதையில் 8 ஆயிரம் வாகனங்கள் வரை சென்றன.
Next Story
