இன்று முதல் அனுமதி - நெல்லை மக்களே ரெடியா
அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தும் இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 20ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் நுழைவுக் கட்டணம் விவரங்களை தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக 5 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Next Story
