தமிழ்நாடு அரசு அனுமதி.. வாபஸ் பெற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி

x

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவு இடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்.

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில், அவருக்கு முழு உருவ சிலை வைக்க அனுமதிக்க கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனு

மாவட்ட ஆட்சியர் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு வாபஸ்


Next Story

மேலும் செய்திகள்