Periyar | Perambur |பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்..தெலுங்கில் பாடப்பட்ட பாடல்..திடீர் குழப்பம்
பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்..தெலுங்கில் பாடப்பட்ட பாடல்..திடீர் குழப்பம்
சென்னை பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 148-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் தெலுங்கு மொழியில் இடம்பெற்றது பார்வையாளர்கள் மத்தியில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது.
#perambur #periyarbirthday #thanthitv
