* பெரியாருக்கு எதிராகவும், விளிம்பு நிலை மக்களுக்காக போராடியவர்களையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ஹெச்.ராஜா மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.