"பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது" - ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
"பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது" - ஸ்டாலின் கண்டனம்
Published on
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்தாண்டு விருது பட்டியலில் அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆண்டு தந்தை பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளதா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com