Periyapalayam | தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம்... ஹை அலர்ட்டில் அமோனியாவை அகற்றும் பணி

தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம்... ஹை அலர்ட்டில் அமோனியாவை அகற்றும் பணி பெரியபாளையம் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியாவை அகற்றும் பணி 2 வது நாளாக பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.. நேற்று 60 சதவீத அமோனியா அகற்றப்பட்ட நிலையில், மீதம் உள்ள 2 டன் அமோனியாவை வல்லுநர்கள் குழு அகற்றி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com