பெரியபாளையம் கோவிலில் குவிந்த பக்தர்கள்... பல கிமீ-க்கு ஸ்தம்பித்த டிராஃபிக் - சிக்கிய ஆம்புலன்ஸ்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு ஏராளமானோர் பக்தர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.
Next Story
