தேனி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளைஞர் மீது பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காதல் விவகாரத்தில் நடந்த ஆணவக் கொலை முயற்சி பற்றி முழு விவரத்தை தற்போது காணலாம்...