தமிழ்நாட்டில் SIR படிவங்கள் சதவீதம்..தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

x

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிக்கான கணக்கீட்டு படிவங்கள் 92.04 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது...‌ 5 கோடியே 90 லட்சம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்