28 வருடங்கள் பேரறிவாளன் சிறையில் இருந்து விட்டதாகவும், மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.