தந்தையை மருத்துவமனை அழைத்துவந்த பேரறிவாளன் - போலீசார் பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு

பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார்.
தந்தையை மருத்துவமனை அழைத்துவந்த பேரறிவாளன் - போலீசார் பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு
Published on
பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர், பெற்றோரின் உடல் நிலை கருதி பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், தந்தை குயில்தாசனை பேரறிவாளன் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், தனது தந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com