Perambalur ISRO | பெரம்பலூரில் இறங்கிய இஸ்ரோவின் `விண்வெளி அதிசயங்கள்’
இஸ்ரோ, தனியார் பல்கலைக்கழகம் சார்பில் உலக விண்வெளி வார விழா
பெரம்பலூரில் இஸ்ரோ மற்றும் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்த அறிவியல் கண்காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் விண்கலங்கள், செயற்கைக்கோள்கள், ராக்கெட் தொழில்நுட்பங்கள், செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்கள், சந்திரயான்-2, மங்கள்யான் உள்ளிட்ட மாடல்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இதனை பல மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
Next Story
