perambalur | "நானும் விஜய் தொண்டர்தான்" - இளைஞர்களை மிரட்டி விட்ட முதியவர்
"நானும் விஜய் தொண்டர்தான்" - இளைஞர்களை மிரட்டி விட்ட முதியவர்
பெரம்பலூர் மாவட்டத்திறு வருகை தரவிருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை காண காத்திருந்த முதியவர் ஒருவர் நடனமாடியது, அங்கிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது. பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள வரவிருந்த விஜயை காண, ஏராளமான தவெக தொண்டர்களும், பொதுமக்களும் காத்திருந்தனர். அப்பொழுது அங்கு இருந்த முதல் முறை வக்காளர் இளைஞர்கள், 2026ம் தேர்தலில் விஜய்க்கு தான் வாக்களிப்போம் என கூறினர். அப்பொழுது அங்கு இருந்த முதியவர் ஒருவர் தவெக பிரசார பாடலுக்கு நடனமாடியது அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
Next Story
