Perambalur | Dog Bite | வெறியோடு துரத்தி கடித்த தெருநாய் - நடுங்கி ஓட்டமெடுத்த சிறுவன்
Perambalur | Dog Bite | வெறியோடு துரத்தி கடித்த தெருநாய் - நடுங்கி ஓட்டமெடுத்த சிறுவன்
சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய் - அதிர்ச்சி காட்சி, பெரம்பலூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்...உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
Next Story